தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் நடுவை அதிமுக பூத் செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் ஆண்களுக்கான பிரத்யேக ஆடையகமான ஸ்பார்டன்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதனை ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்பி சண்முகநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் மற்றும் வீரபாண்டியபட்டினம் சுற்று வட்டார அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக மதி.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக