தமிழக தாய்மார்களை நேரடியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் ஆ.ராசா - பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

தமிழக தாய்மார்களை நேரடியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் ஆ.ராசா - பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.

தமிழக தாய்மார்களை நேரடியாக கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் ஆ.ராசா. அவரது பேச்சை கண்டித்து குரலெழுப்பிய 107 பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் - காரைக்குடியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு.


இது தொடர்ந்தால் தமிழக சிறைகள் நிரம்பும் நிலை ஏற்படும். சிறைக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல, மு.க.ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை செல்லவில்லை. அவர் வேறு எதற்காகவோ சிறைக்கு சென்றுள்ளார்.


இனி தமிழகத்தில் எங்களது அரசியில் அதிரடியாக இருக்கும், மோடிஜியின் ஆட்சியில் தொடர்ந்து குறைகளை மட்டுமே திமுக அரசு சொல்லி வருகிறது. குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் தான் குறையை பார்ப்பர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad