தமிழககுரல் செய்தி நிறுவனத்தின் வருடாந்திர விருது விழாவான "தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது" இந்த ஆண்டு "வேள்பாரி சர்வதேச விருதுகள்" என்கிற பெயரில் வழங்கப்படுகிறது. இது தமிழககுரல் சார்பில் தன்னார்வலர்களுக்கு விருது வழங்கும் 5ஆம் ஆண்டு விழா.
இனி வருடந்தோறும் தமிழகத்தின் கடையேழு வள்ளல்களின் பெயர்களில் வழங்க தீர்மானித்துள்ளோம், முதல் விருதாக முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலின் பெயரில் வரும் நவம்பர் 23ம் தேதி வழங்க உள்ளோம். இந்த விருதுக்கு வரும் ஆகஸ்ட் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக