4 - வது மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

4 - வது மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் !

4 - வது மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் !
காட்பாடி , பிப் 22 -
                வேலூர் மாவட்டம் காட்பாடி சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் தலைமை சார்பில் வடக்கு மண்டல நிர்வாக செயலாளர் மு.பாக்கியராஜ் மாவட்ட  செயலாளர்செல்வி  M.S ஜெயஸ்ரீ சம்பத் தலைமை சட்ட ஆலோசகர்  A . சரவணன் M. இன்பராஜ் மாவட்ட துணை செயலாளர் தலைமையில் வேலூர் காட்பாடி செங்குட்டை  சமுதாய கூடத்தில் 22-2-2026 இன்று 4 - மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 5 ஆம்  ஆண்டு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக  M. தனலட்சுமி மனோகரன் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் நிறுவனத் தலைவர் A.T. கண்ணன் மாநில பொதுச் செயலாளர் செல்வி M.S ஜெயஸ்ரீ சம்பத் உச்ச நீதிமன்ற  வழக்கறிஞர்  (தலைமை சட்ட ஆலோசகர்) K. வசந்த பிரியா BBA தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் மற்றும் நிறுவனத் தலைவர். 
தமிழ்வாணன் பீம்ஜி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் செண்பகம் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர். J. வினோத் தமிழ் நாடு  டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தொழிற்சங்கம் மாநிலத் துணைத் தலை வர் K. நித்தின் நோபல் உலக சாதனை யாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் 
இந்நிகழ்ச்சியின் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலை வர் M.தனலட்சுமி மனோகரன் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் A.T கண்ணன் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் சி வெங்கடேசன் மாநில பொறுப்பாளர் வி செந்தாமரை கண்ணன்  ஆர் பாலாஜி மாநிலத் துணை பொது செயலாளர் மாநில தொழிற்சங்க நிர்வாக செய லாளர் எஸ் கமலக்கண்ணன் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் பூவை சதிஷ்  கலை பிரபு மாநில செயலாளர் யோ கேஸ்வரி மாநில மகளிர் அணி செயலாளர் முன்னிலை வகித்தனர். 
வரவேற்புரை மாவட்ட செயலாளர் A.  சரவணன் சிறப்பு அழைப்பாளர்களையும் தலைமை நிர்வாகிகள் நிர்வாக செயலா ளர்களை மாவட்ட செயலாளர் களை நகர ஒன்றிய செயலாளர்களை ஏழை எளிய பொது மக்கள் அனைவரையும் வரவேற்றி பேசினார். 
சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் பொதுச் செயலாளர்  பேசுகையில் மாதத்திற்கு ஒரு முறை சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செய்ய வேண்டும் கண் சிகிச்சை முகாம் ரத்ததான முகாம்  மரக்கன்று நடுதல் அடையாள அட்டை புதுப்பித்தல் மாதந்தோறும் சந்தா கட்டு தல் என பல்வேறு தீர்மானங்கள் போடப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் கே தணிகைவேல் மாநில நிர்வாக செயலாளர்  கண்ணன் ஜி பிரபு எஸ்  மாநில நிர்வாக செயலாளர் S. ராஜேந்திரன் மாநில செயலாளர் V. லலிதா தலைமை மகளிர் அணி செயலா ளர் எம் பிரகாஷ் மாநில மாணவரணி செயலாளர் எஸ் சுரேஷ் மாநில செயலா ளர் மாவட்ட செயலாளர்கள் கே சரவணன் C. ராஜகணபதி A சிவகுமார் தங்கராஜ் டைரக்டர் தே ஜாய் மாநில மாவட்ட செய லாளர்கள் பங்கேற்றனர்.வேலூர் வடக்கு மண்டலம் சார்பாக குடியாத்தம் நகர செயலாளர் எஸ் ஆனந்தன் மாவட்ட இணை செயலாளர் கே ஹரிதாஸ் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் என் கோபி காட்பாடி நகர இளைஞரணி செயலாளர் கே எஸ் அருண் காட்பாடி நகர செயலாளர் J. சாந்தகுமார் மாவட்ட மோட்டார் வாகன பிரிவு செயலாளர் எஸ் சக்கரவர்த்தி மாவட்ட துணை செயலாளர் எம் குபேந்திரன் (பத்திரிக்கையாளர்) எஸ் கருணாநிதி குடியாத்தம் நகர இளைஞ ரணி செயலாளர் எம் இன்பராஜ் மாவட்ட துணைச் செயலாளர் (பத்திரிகையாளர்)
பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில் நூற்றுக் கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களுக்கு அரிசி புடவை என நலத்திட்டங்கள் வழங்கப் பட்டது மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு நபர்களுக்கு தையல் இயந்திரம்  அரசு அங்கன்வாடி பள்ளிக்கு சுவர் கடி காரம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் முடி வில் வடக்கு மண்டல நிர்வாக செயலாளர் மு. பாக்யராஜ் நன்றி உரை  கூறினார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து ஏழை எளிய பொது மக்களுக்கும் மதிய உணவு  சிக்கன் (பிரியாணி) வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad