நாசரேத், சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100சதவிகிதம் தேர்ச்சி பெற்று தொடர்ந்து சாதனை.
மாணவி வைஷ்ணவி 467/500 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவ மாணவியர்களை பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன், கல்வி தலைவர் எலிசபெத் ரோஸ் பால், பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ், உதவி முதல்வர் மாரிதங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளை பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக