குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு 2025 - 2026 பொது தேர்வில்.98% தேர்ச்சி !
குடியாத்தம் ,மே 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளு வர் மேல்நிலைப் பள்ளியில் 2025 - 2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98%
சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 495 தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்கள் 483. முதல் மதிப்பெண் பெற்ற மாணவி எஸ். காவி யா.498./500 இரண்டாவது மதிப் பெண் பெற்ற மாணவி எல் ஜீவிதா 495/500
இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவி கே லத்திகா 495./500 மூன்றாம் மதிப் பெண் பெற்ற மாணவி .ஜெ. திலகவதி 492./500 மூன்றாம் . மதிப்பெண் பெற்ற மாணவி எஸ் தேஜஸ்வினி.492./500
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கே எம் ஜி கல்வி குழுமம்.நிறுவன செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் கே எம் ஜி சுந்தர வதனம் கே எம் ஜி பாலசுப்பிரமணியம் ஆகியோர் உன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் உடன் தலைமை ஆசிரியர் பழனி மற்றும் ஆசிரியர்கள். ஆசிரியைகள் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக