முனீஸ்வரன் கோவிலுக்கு மாலை அணி வதில் வாய் தகராறு வாலிபருக்கு கத்தி குத்து மருத்துவமனையில் அனுமதி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

முனீஸ்வரன் கோவிலுக்கு மாலை அணி வதில் வாய் தகராறு வாலிபருக்கு கத்தி குத்து மருத்துவமனையில் அனுமதி !

முனீஸ்வரன் கோவிலுக்கு  மாலை அணி வதில் வாய் தகராறு வாலிபருக்கு கத்தி குத்து மருத்துவமனையில் அனுமதி !
குடியாத்தம் , ஆகஸ்ட் , 24 -
        வேலூர் மாவட்டம்  குடியாத்தம் வட்டம் குடியாத்தம் மேற்கு உள்வட்டம் பெரும் பாடி  கிராமத்தில் இன்று 23.08.2026 இரவு சுமார் 10.45 மணி அளவில்   சம்பக 
ராமன்( வயது -54 )த/ பெ.மனோகரன்    என்பவர் மேற்படி கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு பூமாலை எடுத்துச் சென்றபோது அதே கிராமத்து சேர்ந்த தி பிரிவின் குமார்  (வயது -24 )த/பெ. ஆறுமுகம்  -  என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது வாக்க வாதம் முற்றியதில் சம்பகராமன் மறை த்து வைத்திருந்த கத்தியால் பிரிவின் குமாரை குத்தியுள்ளார் மேற்படி காய மடைந்த இரு நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு தலைமைமருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இதில்  பிரவீன் குமார் என்பவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இவருக்கு திருமணம் ஆகவில்லை குத்திய நபரான சம்பகராமன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்  இது குறித்து குடியாத் தம் கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad