இன்று 19.08.2026 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையரிடம், திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு,
முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு கோரிக்கை மனு அளித்தார், உடன் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக