மணல் திருட்டை சி சி டி கேமரா மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க விவ சாயிகள் குறைத்‌ திர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

மணல் திருட்டை சி சி டி கேமரா மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க விவ சாயிகள் குறைத்‌ திர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை !

 மணல் திருட்டை சி சி டி கேமரா மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க  விவ சாயிகள் குறைத்‌ திர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை !
குடியாத்தம், ஆக.18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்வு நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை யில் நடைபெற்றது உதவி வேளாண்மை துறை அலுவலர் . உமா சங்கர்முன்னிலை வகித்தார் நேர்முக உதவியாளர் வடிவேல் வரவேற்றார் கூட்டத்தில் குடியாத்தம், கே. வி.குப்பம், பேரணாம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாய நிலங்களுக்கு ஏரி மண் எடுக்க அனுமதித்தல், தார்ச்சாலை அமைத்தல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்
ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு இன்றுவரை எந்த வித மான நடவடிக்கை எடுக்கவில்லை அக்ரா வரம். ஏரிக்கால்வாயை அப்பகுதி பொது மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் மழைக்காலங்களில் பெரிதும் சிரமமாக உள்ளது எனவே ஏரி கால்வாய் மீது தார் சாலை அமைத்து தர வேண்டும் சிறு குரு 
விவசாயிகளுக்கு பட்டா சிட்டா. போன்ற முறையான ஆவணங்கள் சமர்ப்பித்தார் சொட்டு நீர் பாசன வசதி. செய்து தரப் படும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து மனுக்களை அளித் தனர்.
விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக் கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டா ட்சியர் செந்தில்குமார் தெரிவித்தார்.
கூட்டத்தில் மின்சாரத்துறை அதிகாரிகள், வனத்துறை அலுவலர்கள், பொறியாளர் கள், மருத்துவர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad