கன்னியாகுமரி:மகாதானபுரம் ஜங்ஷனில் நான்கு கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

கன்னியாகுமரி:மகாதானபுரம் ஜங்ஷனில் நான்கு கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை.

கன்னியாகுமரி:
மகாதானபுரம் ஜங்ஷனில் நான்கு கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை.

கன்னியாகுமரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மகாதானபுரம் ஜங்ஷனில் நான்கு கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை, இதே பகுதிகளின் தொடர் கடை உடைப்பு நடைபெற்று வருகிறது. 

சில தினங்களுக்கு முன்பு ஒத்தைபுளி அருகே முன்று இடங்களில் இதே போன்று உடைப்பு சம்பவங்கள் நடந்த நிலையில் CCTVயும் எடுத்து சென்றனர். 

அதற்கு சில மாதங்கள் முன்பு குண்டல் பகுதியில் வீடு உடைத்து பொருட்கள் திருடப்பட்டது, இது போன்று சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad