அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கட்டாய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து வர தமிழக அரசுக்கு கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கட்டாய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து வர தமிழக அரசுக்கு கோரிக்கை.

அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கட்டாய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து வர தமிழக அரசுக்கு கோரிக்கை 

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் வீற்றிருக்கும் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலைக்கு அவரது பெருமையை போற்றும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கட்டாய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து வர அறிவிப்பு வழங்க வேண்டும் என தமிழக வெற்றி கழக ஆட்சி 100 நாள் நிறைவடைந்த இந்த நாளில் தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் வீற்றிருக்கும் 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலைக்கு அவரது பெருமையை போற்றும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கட்டாய கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து வர அறிவிப்பு வழங்க வேண்டும் என தமிழக வெற்றி கழக ஆட்சி 100 நாள் நிறைவடைந்த இந்த நாளில் தமிழக அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad