வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர் தானா அணையில் பரிசல் கவிழ் ந்து இறந்த வாலிபரின் சடலம் மீட்பு !
குடியாத்தம், ஜூன் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தனா அணையில் வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹயாத் பாஷா (வயது 27) இவர் இன்டர் நெட் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று மாலை (21 வயது) உள்ள இளம் பெண்ணு டன் இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து மோர்தான ஆணைக்குச் சென்று ள்ளார்.
அங்கு அணையில் இருந்த பரிசலில் ஹயாத் பாஷாஅணையில்தண்ணீர் அதிகமாக உள்ள பகுதிக்கு தனியாக சென்றார். அப்போது பலத்த காற்று வீசி யதால் பரிச்சல் கவிழ்ந்து தோழியின் கண் எதிரே ஹயாத் பாஷா நீரில் மூழ்கி னார். தகவல் அறிந்தவுடன் கிராமிய போலீசார் மற்றம் தீயணைப்பு துறை வீரர்கள் நேற்று இரவு அணையில் தேடி னார்கள் இன்று பிற்பகல் . ஹயாத் பாஷா உடலை சடலமாக மீட்டனர். இது சம்பந் தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து உடல் கூறு ஆய்வுக்காக குடியாத் தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக