குடியாத்தம் . அருகே தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜூலை, 2026

குடியாத்தம் . அருகே தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி கைது !

குடியாத்தம் . அருகே தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி கைது !
குடியாத்தம் ஜூலை 31 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஊராட்சி. உப்பரபல்லி. கிராமத்தில். கடந்த ஜூன் 15ஆம் தேதி கஞ்சா போதையில் தாக்கிய வரை கைது செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சேம்பள்ளி. கிராமம் எம்ஜிஆர். நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கஞ்சா போதையில் அடித்தும். காதை அறுத்துள் ளார்கள் இதில் . நாக பூஷணம் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சையாக அனு மதித்துள்ளார் பின்பு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவ மனையில் சேர்த்தார்கள் அங்கு சிகிச்சை அளித்து பலனின்றி நாக பூஷனம் கடந்த 15 6 2026 மாலை 4:30 மணி அளவில் உயிரிழந்தார் இச்சம்பவத்தில் தொடர்பு உடைய சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவம் த/பெ. வெங்கடேசன் வயது 30 என்பவர் தலைமறைவாக இருந்தார் நேற்று இரவு கர்நாடகா மாநிலம் பெங்க ளூரில் பதுங்கி இருப்பதாக போலீசாரு க்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் பெங்களூர் சென்று சாம்பசிவம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad