குடியாத்தம் கஞ்சா வழக்கில் தலை மறை வாக இருந்த 3 குற்றவாளிகள் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஜூலை, 2026

குடியாத்தம் கஞ்சா வழக்கில் தலை மறை வாக இருந்த 3 குற்றவாளிகள் கைது !

குடியாத்தம் கஞ்சா வழக்கில் தலை மறை வாக இருந்த  3 குற்றவாளிகள் கைது !
குடியாத்தம், ஜூலை 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆந்திரா எல்லையில் உள்ள பரதராமி காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீஸ் சோத னை சாவடியில். சில மாதங்களுக்கு முன் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரிசாவில் இருந்து பல கிலோ எடை கொண்ட  கஞ் சாவை கடத்தி வந்த சிலரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா கடத்தல். வழக் கில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் தலை மறைவாக இருந்தனர் அவர்களை போலீசார் தேடி வந்தனர். கஞ்சா கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை. அடுத்த ஆதனூர் வடக்கு காலனியை சேர்ந்த தங்கதுரை வயது 27. விருதாச்சலம் கார்குடல் கிழக் குத் தெருவை சேர்ந்த பிரியன் வயது 21 திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சிவா வயது 38 ஆகிய 3 பேரை பரதராமி போலீசார் கைது செய்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad