தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஜாப் கார்டுகள் 125 நாள் வேலை திட்டமான VPGRAMG திட்டத்தின் மூலம் உடனடியாக வேலை !
குடியாத்தம் , ஜுலை 28 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ் மாநில விவசா யத் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் ஜாப் கார்டுகள் வைத்திருக் கும் அனை வருக்கும் 125 நாள் வேலை திட்டமான VPGRAMG திட்டத்தின் மூலம் உடனடியாக வேலை வழங்க வேண்டும் என கடந்த ஜீன் 20-27வரை குடியாத்தம்
பேர்ணாம்பட் கே.வி.குப்பம் அனைகட்டு
ஆகிய ஒன்றியங்களில் ஊராட்சி மன்ற ங்களில் ஊராட்சி செயலாளர் அவர்களி டம் விவசாயத் தொழிலாளர்கள் தனிநபர் மனுக்கள் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள 28.07.2026 மேற்சொன்ன அனை த்து ஊராட்சி ஒன்றியங்களிலும் K.C. பிரேம்குமார் தலைமையில் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு கொடுக்கப்பபட்டது இதில் தோழர் கள் துரை செல்வம் மு.மா.து.செயலாளர்
G.தங்கவேலு AITUC மா.குழு உறுப்பினர்
N.ஜீவானந்தம் ஒ.பொருளாளர் D.மணி யரசன் மாவட்ட துனை தலைவர் G.முனி சாமி ஒன்றிய தலைவர் R.அக்பர் மா.து. செயலாளர் M.கார்திகா ஒ.து.தலைவர்
A.ரமேஷ்பாபு ஒ.து.செயலாளர்ஆகியோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக