மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பணிகள் செயல் பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஜூன், 2026

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பணிகள் செயல் பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் !

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பணிகள் செயல் பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ! 
ராணிப்பேட்டை , ஜுன் 12 -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா, இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (12.06.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பணிகள்,
சயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (பொ) ந.நிவேதிதா  மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில் குமார், துணை இயக்குநர்கள் மரு.மணி மேகலை, மரு.ஜெயஸ்ரீ, ரூ.ப்ரீத்தா, மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad