அனைத்து இந்திய ஏக இரட்சகர் சபை மக்களுக்கும் தாய்சபையாம் மூக்குப்பீறி.
பிரகாசபுரம் இந்திய ஏக இரட்சகர் சபையின் புதிய நிர்வாகிகள், மூக்குப்பீறி ஏக இரட்சகர் சபை நடுநிலைப் பள்ளி & சாலைப்புதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப் பள்ளி தாளாளர் & நிர்வாகிகள் தேர்வு அறிவிப்புகள்
01.03.2026 அன்று நடைபெற்ற தாய் சபையின் மகாசபை கூட்டத்தில் 01.03.2026 முதல் 28.02.2029 வரை மூன்று ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பிரகாசபுரம் சார்பில் நான்கு பேர் நாட்டாமைகளாக(நிர்வாக குழு உறுப்பினர்)
1 குரு. மத்தேயு ஜெபசிங்
2 ஐசக் ஜோதிராஜ்
3 ஆபிரகாம் ராஜன்
4 நல்லதம்பி
ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மூக்குப்பீறி நாட்டாமைகளாக (நிர்வாக குழு உறுப்பினர்)
1 என்.வி.என். நவரத்தினம்
2 த. கோவில் ராஜ்
3 ஜெயபால்
4 மோகன் விக்டர் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தாய்சபையின் தலைவராக குரு. மத்தேயு ஜெபசிங், செயலாளராக த. கோயில் ராஜ், பொருளாளராக என்.வி.என் நவரத்தினம் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிர்வாக குழுவினரே ஒய்யான்குடி ஆலயம் மற்றும் மூக்குப்பீறி ஏக இரட்சகர் சபை நடுநிலைப் பள்ளியின் நிர்வாகிகளாக செயல்படுவார்கள்.
தாய்சபை நாட்டாமைகளாக (நிர்வாகிகள்) தேர்வு செய்யப்பட்டவர்கள் 06.03.2026 வெள்ளிக்கிழமை ஓய்வுநாள் ஆரம்ப ஆராதனையில் பட்டாபிஷேகம் (பதவியேற்பு) நிகழ்வு நடைபெற்றது.
மூக்குப்ப்பீறி ஏக இரட்சகர் சபை நடுநிலைப் பள்ளியின் தாளாளராக குரு. மத்தேயு ஜெபசிங் செயல்படுவார்.
சாலைப்புதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக வழக்கறிஞர் ஜெபராஜ் தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாலைப்புதூர் பள்ளியின் தலைவாராக குரு. மத்தேயு ஜெபசிங் பள்ளியின் செயலாளராக சாத்ராக், பள்ளியின் பொருளாளராக எட்வின், நிர்வாககுழு உறுப்பினர்களாக,
தாய்சபை சார்பாக
1.த. கோயில் ராஜ்
2 என்.வி.என். நவரத்தினம்
3 சா.மதுரம்
4 பே. தேவாசீர்வாதம்
5 பே. தானியேல் பேரின்பராஜ்
6 டேவிட் ஜோ காமராஜ்
7 ஐசக் ஜோதிராஜ்
சாலைப்புதூர் சபை சார்பாக
1 ஜான்சன்
2 பாஸ்கர்
3 மேஷாக்
ஓய்யான்குடி சபை சார்பாக
1 கனகராஜ்
2 பாலசிங்
குளத்துக்குடியிருப்பு சபை சார்பாக
1 ஜெயராஜ்
2 செல்வராஜ்
3 ஸ்ரீகாந் தங்கத்துரை
கோயமுத்தூர் சபை சார்பாக
1 செல்வக்குமார் ஜெபராஜ்
2 வேதராஜ் ரமேஷ்
3 ஐ. செல்வின்
4 எஸ். செல்வின்
சென்னை சபை சார்பாக
1ரசல் கிருபாகரன்
2 இஸ்ரவேல் தர்மராஜ்
3 ராஜன்
4 அரசசிங்
5 ஜெயசிங் அப்பாவு
சின்னாளபட்டி சபை சார்பாக
1 தர்மராஜ்
2 பாஸ்கர்
3 தேவபாலன்
சிறப்பு உறுப்பினர்களாக தலைமை போதகர் சௌந்தரராஜன், சாலைப்புதூர் பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி மிஸ்பா மகாராணி ஆகியோர் பதவிவழியிலும் நியமன உறுப்பினர்களாகவும் ஏகமனதாக நியமிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரும் விருப்பு வெறுப்புகளை களைந்து நமது இ.ஏ.இ. சபைகள், பள்ளிகள், மேன்மேலும் வளர்ச்சி அடைய ஒற்றுமையுடன் செயல்பட சபையார் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக