பழங்குடியின் வசிக்கும் பகுதிகளில் நேரில் ஆய்வு: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 மார்ச், 2025

பழங்குடியின் வசிக்கும் பகுதிகளில் நேரில் ஆய்வு:


 பழங்குடியின் வசிக்கும் பகுதிகளில் நேரில் ஆய்வு:                        


நீலகிரி மாவட்டம் சோலூர் பேரூராட்சி தார்நாடு மந்து,  துவல்கோடு மந்து புதுமந்து, பகல்கோடு மந்து ஆகிய பழங்குடியினர் வசிக்கும் மந்து பகுதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டார் ஆய்வு மேற்கொண்டார்கள்  மந்தில் வசிக்கும்  மக்களிடம் அடிப்படை வசதிகளை நேரில் ஆவ்வு மேற்கொண்டார்கள் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad