திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது!

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் பெ. சாமிநாதன் இ.கா.ப அவர்கள் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கண்காணிப்பாளர் பெ.சாமிநாதன் இ.கா.ப அவர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளி த்தார்.


- மாவட்ட செய்தியாளர் .காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad