குடியாத்தம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஏப்ரல், 2025

குடியாத்தம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக 3 பேர் கைது!

குடியாத்தம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததாக 3.   பேர். .கைது

 குடியாத்தம் , ஏப் 10 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி கம்ம பள்ளி அருகே போலீசார் வாகன தணிக்கைகள் ஈடுபட்டிருந்தனா்
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த
விஜய் வயது 30 த/ பெ வேலவன் முத்தியாலம்மன் கோவில் தெரு இந்திரா நகர் பரதராமி வெங்கடேசன் வயது 40 த/பெ ராஜேந்திரன் கொட்டாளம்யாதம்மாரி 
சித்தூர் மதன்குமார் வயது முதல் 23 த/ பெ மனோகரன் டிவி ரூம் தெரு இந்திரா நகர் பரதராமி ஆகிய 3 பேரும். ஆந்தி ராவில் இருந்து பீர் பாட்டில்கள் மற்றும் மது பாட்டில்களை கடத்தி வந்து‌‌ உள்ளார்கள் 

இதனால் பரதராமி போலீசார் இருசக்கர வாகனம் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்


குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad