தமிழ்நாடு முதலமைச்சர் சற்று முன் காணொளி காட்சி வாயிலாக நூலக கட்டிடம் திறப்பு!
குடியாத்தம் , ஏப் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி குடியாத்தம் நகரம் காங்கிரஸ் ஹவுஸ் ரோடு பகுதியில் நூலக கட்டிடத் தை குத்து விளக்கு ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்பலெட்சுமி
இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன
கோட்டாட்சியர் சுபலட்சுமி வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா வட்டார வளர்ச்சி அலுவலா்கள் கார்த்திகேயன் சரவணன்
நூலகர்கள் ரவி மதன் நகர மன்ற உறுப்பினர்கள் கோவிந்தராஜ் குகன்
மகாலிங்கம் இர்பான் மற்றும் நகர கழக நிர்வாகிகள் நூலக அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக