அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் Legal awareness for the protection. Of women and childrens. என்ற தலைப்பில் விழிப் புணர்வு நிகழ்ச்சி !
குடியாத்தம் , ஜன 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில்
விழிப்பு ணர்வு நிகழ்ச்சிicc,( உளபுகார் குழு சார்பாக இன்று கல்லூரி முதல்வர் முனைவர்.எபெனேசர் தலைமையில் Legal awareness for the protection. Of women and childrens. என்ற தலைப்பில் மாணவி யர்களுக்கு. விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பா ளராக வழக்கறிஞர் மீனாட்சி அவர்கள் கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான Helpline numbers உதவி மைய எண்களைப் பற்றி விழிப் புணர்வு வழங்கினார் இதில் சுமார் 200 மாணவியர்கள் பங்கு பெற்றனர் இதில் ICC ஒருங்கிணைப் பாளர்கள் பேராசிரி யர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக