வேலூர் மாவட்டத்தில் அ இ. அ.தி.மு..க சார்பாக. பொதுமக்களிடம் கருத்து கேட்பு. கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஜனவரி, 2026

வேலூர் மாவட்டத்தில் அ இ. அ.தி.மு..க சார்பாக. பொதுமக்களிடம் கருத்து கேட்பு. கூட்டம் !

வேலூர் மாவட்டத்தில் அ இ. அ.தி.மு..க சார்பாக. பொதுமக்களிடம் கருத்து கேட்பு. கூட்டம்  !
குடியாத்தம் , ஜன 7 -

வேலூர் மாவட்டம். 2026- சட்ட மன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் அறிக் கை தயாரிப்புக் குழுவில் பொதுமக்கள், வணிக சங்கங்கள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த கூட்டமைப்பினரி டம் கருத்துக் கேட்பு கூட்டம் வேலூர் ரங்கா புரம் கிருஷ்ணா மஹாலில் நடை  நடை பெற்றது  இதில் தேர்தல் பிரிவு செயலா ளர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னாள் அமைச்சர்கள் RB.உதயக்குமார் ப.வளர் மதி, OS.மணியன்  சேவூர்.ராமசந்திரன் மாவட்ட கழக செயலாளர் . த.வேலழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் நகர கழக செயலாளர் JKN. பழனி மாவட்ட கழக துணை செயலாளர்.  கஸ்பா R.மூர்த்தி கலந்துக்கொண்டு கருத்துக்களை வழங்கினார்கள்
உடன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர் கோவிந்தசாமி எலக்ட்ரிஷன் கருணா கோல்டு V. குமரன். ஆகியோர் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தி அலர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad