குடியாத்தம் நகர பாரதிய ஜனதா
கட்சியின் சார்பாக. நம்ம ஊரு மோடி. பொங்கல் விழா கொண்டாட்டம்!
குடியாத்தம் , ஜன 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பா.ஜா.க. கட்சி சார்பாக புதிய பஸ் நிலையம் எதிரில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சி நகரத் தலைவர் எம் கே ஜெகன் . தலைமையில் நடைபெற்றது
சிறப்பு. விருந்தினராக மாநில பொதுச் செயலாளர். காத்தியாயினி மற்றும் மாவட்ட தலைவர் திரு தசரதன் விநாய கம் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாவட்ட, நகர நிர்வாகிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இதில் பரத நாட்டியம் பாரம்பரிய சிலம்பாட்டம், போன்ற நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது கட்சி நிர்வாகி கள் மகளிர் அணியினர் கலந்து கொண் டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக