குடியாத்தம் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள தனியார் வங்கி ஏ டி எம் மையத்தில் பயங்கரமான துர்நாற்றம்!
சுகாதாரமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க !
குடியாத்தம் , டிச 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள . தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் மனநலம் பாதித்த ஒருவர் இரவு. நேரங்களில் உள்ளே அமர்ந்து கொண்டு உணவு சாப்பிடுவதும் புகைப்பிடிப்பதும் சிறுநீர் கழிப்பதும் வழக்கமாக கொண்டு உள்ளார் இதனால் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் செல்லும் பொதுமக்கள் துர் நாற்றத்தால் பெரிதும் அச்சப்படுகி றார்கள் வங்கி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்களின் கோரிக்கை வைத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக