குடியாத்தத்தில் காட்டுப்பன்றி கறி விற் பனை செய்த இரண்டு பேருக்கு ஒரு லட்சம் அபராதம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் காட்டுப்பன்றி கறி விற் பனை செய்த இரண்டு பேருக்கு ஒரு லட்சம் அபராதம் !

குடியாத்தத்தில் காட்டுப்பன்றி கறி விற் பனை செய்த இரண்டு பேருக்கு ஒரு லட்சம் அபராதம் !
குடியாத்தம் , டிச 29 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் உதவி வன பாதுகாப்பு அலுவலர்  மணிவண்ணன்  அவர்களின்  உத்தரவின் படி குடியாத்தம் வனசரக அலுவலர் பிரதீப் குமார் வன சரகம் சுப்பிரமணி. மோர் தானா பிரிவு வணவர் குமரேசன். குடியாத்தம் . வனவர் தேன்மொழி. சூராளூர் பீட் வனக்காப் பாளர் மற்றும் . குழுவினருடன் சூராளுர் பகுதியில்   நேற்று ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. சேம் பள்ளி ஊராட்சி கொட்டாரமடுகு. பகுதியைச் சேர்ந்த விஜயன்.த/பெ சாமிநாதன் (வயது 64) அணைக்கட்டு தாலுக்கா வெட்டுவானம் பஜார் தெருவை சேர்ந்த
 சுப்பிரமணி. த/பெ கிருஷ்ணன் (வயது 53 ) ஆகியோர்.காட்டுப்பன்றி கறியினை வியாபாரம் செய்து கொண்டிருந்தகுற்றத் திற்காக. வழக்கு பதிவு செய்யப்பட்டு. இரண்டு பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 1. லட்ச ம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad