சாத்தான்குளம் - தோப்பூர் ஆர் சி தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 ஜனவரி, 2026

சாத்தான்குளம் - தோப்பூர் ஆர் சி தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா.

சாத்தான்குளம் 13.01.26. தோப்பூர் ஆர் சி தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா. தலைமை ஆசிரியர் செல்வன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

பின்னர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. நிகழ்வு முடிவில் உதவி ஆசிரியை அருள் செல்வி நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad