தீபாவளி பண்டிகை ஜெயின் சமூக மக்களின் லட்சுமி பூஜையில் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் S.M.சுகுமார் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 அக்டோபர், 2025

தீபாவளி பண்டிகை ஜெயின் சமூக மக்களின் லட்சுமி பூஜையில் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் S.M.சுகுமார் பங்கேற்பு!

தீபாவளி பண்டிகை  ஜெயின் சமூக மக்களின் லட்சுமி பூஜையில் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்  S.M.சுகுமார் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , அக் -

ராணிப்பேட்டை மாவட்டம் சிறப்பு வழி பாட்டில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்  S.M.சுகுமார் கலந்து கொண்டார். வாலாஜா ஜெய் மாருதி ஸ்டீல் & ரெயிலிங் நிறுவனர் ரமேஷ் பட்டேல் அவர்கள் மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் அவர்களை வரவேற்றார். மாவட்ட கழக செயலாளர் அண்ணன் அவர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். 
இந்த சிறப்பான நிகழ்வில் வாலாஜா கிழக்கு ஒன்றிய கழக செயலா ளர் பூண்டி M.பிரகாஷ், வாலாஜா நகர மன்ற உறுப்பினர் நகர அம்மா பேரவை தலைவர் W.G.முரளி,M.C, வாலாஜா நகர அம்மா பேரவை செயலாளர் நகர மன்ற உறுப்பினர் G.சுரேஷ்,M.C, நகர மன்ற உறுப்பினர் நந்தகுமார்,M.C, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலா ளர் N.அஜிஸ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஆர்.செல்வராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் வின்சென்ட், ஆர்ஜே.சுரேஷ்ஜெயின், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் செட்டித் தாங்கல் அன்பழகன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் அண்ணாமலை, தென்கடப்பந்தங்கல் கிளைக் கழக செயலாளர் குப்பன், சமூக சேவகர் குமரன்ரவிசங்கர், உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad