மாநில அளவில் சுவர் பந்து போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 அக்டோபர், 2026

மாநில அளவில் சுவர் பந்து போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் !

மாநில அளவில் சுவர் பந்து போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் !
ராணிப்பேட்டை , அக்டோபர் 12 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சி யரிடம். வாழ்த்து  பெற்ற மாணவிகள்  
சுவர்பந்து (Squash) போட்டியில் மாநில அளவில் பங்கு பெற்றதையடுத்துமாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றமாணவிகள்
ராணிப்பேட்டை மாவட்டம், நாகவேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சி.சாருலதா கு.கோபிகா, மு.முபினா, பி.ஹேமலதா ஆகியோர் சுவர்பந்து (Squash) போட்டியில் மாநில அளவில் பங்கு பெற்றதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலகத்தில்  சந்தித்து வாழ்த்து பெற்றனர் .

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad