மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமியால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதித்தது பொதுமக்கள் அவதி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமியால் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதித்தது பொதுமக்கள் அவதி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பினால் சுமார் 3 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்புகள் இருந்ததால் பொதுமக்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி குழந்தைகள், அனைவரும் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்ததால் தங்கள் சுயநலத்துக்கும்அரசியல் லாபாத்திற்காகவும் பொதுமக்களை காக்க வைத்ததற்காக எடப்பாடி பழனிச்சாமியை பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad