கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைது-


 நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற ஆனந்த் வயது (29),பிரவீன் குமார் வயது (36),மூர்த்தி வயது (34),சரவணன் வயது (21)ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மேலும் கைது செய்யப்பட்ட நபர்களை கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் மேற்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad