பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 ஜனவரி, 2025

பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்


பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்


திருநெல்வேலியை அடுத்த டக்கரம்மாள்புரம் அருகே வேளாங்கண்ணியில் இருந்துநாகர்கோவில் நோக்கி வந்த தனியார் பேருந்து இன்று காலைகவிழ்ந்து விபத்து...


சம்பவ இடத்திலேயே அஞ்சுகிராமம் அருகே உள்ள லெவிஞ்சிபுரம் கூட்டப்பள்ளி பெவிஸ்கோ(64) என்பவர்பலி... இருபதுக்கும் மேற்பட்டோர் காயம்.. தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் விசாரணை.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad