காவல்துறையில் 25 ஆண்டுகளாக துறைரீதியான தண்டனைகள் பெறாமல் சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று காவல்துறையில் பணியில் சேர்ந்தது முதல் 25 வருடங்கள் எந்த வித துறை ரீதியான தண்டனையும் இல்லாமல் சிறப்பான முறையில் பணிபுரிந்த பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஸ்டாலின்,IPS., அவர்கள் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக