மாற்றுத்திறனாளிக்கும் பக்கவாதம் பாதித்த பெண்ணுக்கு மருந்துகள் மளிகை பொருட்கள் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை அமைப்பின் நிர்வாகி சுந்தரம் வழங்கினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

மாற்றுத்திறனாளிக்கும் பக்கவாதம் பாதித்த பெண்ணுக்கு மருந்துகள் மளிகை பொருட்கள் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை அமைப்பின் நிர்வாகி சுந்தரம் வழங்கினார்.


மாற்றுத்திறனாளிக்கும் பக்கவாதம் பாதித்த பெண்ணுக்கு  மருந்துகள் மளிகை பொருட்கள் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை அமைப்பின் நிர்வாகி சுந்தரம் வழங்கினார்.


திருப்பூர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை அமைப்பின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் வி சுந்தரம் அவர்கள் திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பக்கவாதத்தால் கை கால் பாதித்த நிலையில் உள்ள பெண்ணுக்கு தேவையான  மருந்து பொருட்கள் ஒரு சிப்பம் அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அவிநாசிலிங்கம் பாளையம் கருணாபளையம் பகுதியை சேர்ந்த கந்தன் இவர் மனைவி மணியாள் தம்பதிகளின் மாற்று திறனாளிகளான மகன்கள் சதாசிவம் , தண்டபாணி

 குடும்பத்திற்கு ஒரு சிப்பம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார். மாற்று திறனாளிகளுக்கு  சுந்தரம் அவர்களின் நண்பர்கள் உதவி செய்ய கேட்டு கொண்டதால் உதவி செய்யப்பட்டது.


மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad