மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் தா.கிறிஸ்துராஜ் அவர்கள் இன்று திருப்பூர் மாவட்ட பல்லடம் ஊராட்சி ஒன்றியம் கே அய்யம்பாளையம் நியாய விலை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேஷ்டி சேலைகளை வழங்கினார்கள் உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்)ரகுநாதன் ஆகியோர் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் புகைப்பட கலைஞர் கா.ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக