கன்னியாகுமரி பெருமாள்புரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

கன்னியாகுமரி பெருமாள்புரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரி பெருமாள்புரம் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினார்

கன்னியாகுமரி அடுத்த பெருமாள்புரம் ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் மணிமண்டப கோபுரத்திற்கு சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்கம் செயலாளருமான பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினார் இந்நிகழ்வில் நிர்வாகிகள், தலைவர் தங்கவேல் ,செயலாளர் ராஜா ,பொருளாளர் சுரேஷ்,கலப்பை குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் ,அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில்மோகன், ராதாகிருஷ்ணன் ,செந்தில்,கார்மேல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர், 
தமிழன் T.ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad