பழனி சத்திரப்பட்டி அருகே டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

பழனி சத்திரப்பட்டி அருகே டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து!


 பழனி சத்திரப்பட்டி அருகே டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து!                      


திண்டுக்கல் மா, பழனி கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் மதுரைக்கு செல்வதற்காக சுமார் 20 பயணிகளுடன் ஜூன் 8 இன்று சென்ற டூரிஸ்ட் வேன் திண்டுக்கல் மா, பழனி சத்திரப்பட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது, இதில் மூன்று பேருக்கு காயம் அடைந்தனர்,சம்பவ இடத்தில் சத்திரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,                


தமிழக குரல் இணையதள  செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி,கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad