திருஆவினன்குடி சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

திருஆவினன்குடி சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்!


திருஆவினன்குடி சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்!          


திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சிக்குட்பட்ட திரு ஆவினன்குடி அருகே பிரதான சாலை உள்ளது, மேலும் இந்த சாலையில் விதிகளை மீறி நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால், சாலையின் ஒரு  பகுதியை தினமும் ஆக்கிரமிக்கப் படுவதால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே இது சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,                           


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி,கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad