பழனி இடும்பன் குளத்தின் அவல நிலை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

பழனி இடும்பன் குளத்தின் அவல நிலை!


 பழனி இடும்பன் குளத்தின் அவல நிலை!                  


திண்டுக்கல் மாவட்டம்,பழனியில் பக்தர்கள் நீராடும் இடும்பன் குளம் உள்ளது, மேலும் தற்போது இடும்பன் குளத்தில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி உள்ளது, மேலும் இந்த குளத்தில்  பக்தர்கள், புனித  நீராடுதல் மற்றும் அதிகப்படியான குப்பைகள் தங்குவதால் பச்சை நிறமாக மாறி உள்ளது, மேலும் இது சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,                     

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad