கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி பலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி பலி


கூடலூர் பகுதியில் காட்டு யானை தாக்கி பலி


நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம்,  நெல்லியாளம் 2 கிராமம், சந்தக்குன்னு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. ஜோய் (வயது 58) த/பெ ஆண்டனி என்பவரை நேற்று மாலை 8 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்... இவரது பிரேதம் தற்போது பந்தலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 


தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் திமுக காரர் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad