குடியாத்தம் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை !
குடியாத்தம் , ஜூலை 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் சிங்கள் பாடியில் வசித்து வந்த மகாலட்சுமி க/பெ. ரமேஷ(வயது25 )
என்பவரை கந்தனேரி கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து உள்ளார்கள் இதில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீடான மேல் மாடியில் வசித்து வந்தார் மன உளைச்சல் லால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார் இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.தகவல் அறிந்தவுடன் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகிறார் வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக