அங்கன்வாடி ஊழியர்களை தரவுகளை (டேட்டா) சேகரிப்பது மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிரமங்கள்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை,ஆகஸ்ட் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில்
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களை தரவுகளை சேகரிப்பது
என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆட்படுத்தி
வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனை த்துமாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய அலுவலகங்களில் போராட்டம் அறிவித்த நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட
அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக