சோளிங்கரில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் உடன் ஆட்சியர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

சோளிங்கரில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் உடன் ஆட்சியர் பங்கேற்பு !

சோளிங்கரில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் உடன் ஆட்சியர் பங்கேற்பு !!!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 24 -

ராணிப்பேட்டை மாவட்டம் நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற சிறப்பு மருத்துவ முகா மில் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சோளிங்ர் நகராட்சி, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத் துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை யின் சார்பாக நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற சிறப்பு மருத்துவ முகா மில் பொதுமக்களிடம் உடல் பிரச்சினை கள் குறித்து கேட்டறிந்து மருத்துவ  பரி சோதனை அட்டையினை வழங்கினார் கள்.மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.
ஜெ.யு.சந்திரகலா நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன்,இணை இயக்கு னர் மருத்துவ பணிகள் மரு.தீர்த்த லிங் கம், துணை இயக்குனர் மருத்துவ பணி கள் மரு.செந்தில்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad