குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் !
குடியாத்தம் , ஆகஸ்ட் -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட் டையில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் இன்று காலை கொரோனா நிவா ரண பொருட்கள் 91 வது மாதமாக சுமார் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சி க்கு கேவி ராஜேந்திரன் தலைமை தாங்கி னார் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா முன்னில வகித்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக இன்னர் வீல் கிளப் தலைவி டாக்டர் செல்வராணி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் ஏழைகளு க்கு அரிசி பருப்பு சேமியா ரவை போன்ற பொருட்களை வழங்கினார் இதில் இன்னர் வீல் கிளப் முன்னாள் தலைவி கீதா லட்சுமி நதியா கவிதா சசிகலா உள்ளிட்டோ பங்கேற்றனர்இதில் செல்வி நேத்ரா அவர்களுக்கு பிறந்தநாள் நிகழ் ச்சி கொண்டாடி வந்திருந்த அனைவருக் கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இறுதி யில் ஸ்ரீதேவி நன்றி கூறினார்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக