நெல்லை மாவட்டம் முன்னீர்ப்பள்ளம் அருகே ஆரைக்குளம் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் ,தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி. உடலில் தீ காயங்களுடன் சகரியா(66) மெர்சி (57),கார்லிபினோ(27) ஆகியோர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மெர்சி மற்றும் கார்லி பினோ ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக