தமிழக குரல் செய்திகள் : திருநெல்வேலி மாவட்டம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திருநெல்வேலி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநெல்வேலி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஜனவரி, 2026

இந்திய நுகர்வோர் சம்மேளனம் CCI வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு 90 நாட்கள் 28 மாநிலம் 17000 கிலோமீட்டர் நுகர்வோர் விழிப்புணர்வு.

நெல்லை சரகத்தில் 8 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்: டி.ஐ.ஜி உத்தரவு.

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள்.

இன்டெல் அல்ட்ரா பிராசஸர்கள் அறிமுகம்: அவலான் டேட்டா புராடக்ட்ஸ் கண்காட்சி.

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

நெல்லையில் பல்வேறு துறைகளின் சார்பில் 45,477 பயனாளிகளுக்கு 101 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.694.02 கோடி செலவிலான 33 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 45,477 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.

செவ்வாய், 16 டிசம்பர், 2025

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உன்னத் பாரத் அபியான் (UBA) திட்டத்தின் கீழ் பேக்கரி உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஒரு வார பயிற்சி பட்டறை.

நெல்லையில் மாணவ மாணவியருக்கு மேற்படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் திருநெல்வேலி பயணம்: ரூ.538.48 கோடி திட்டங்களை முதல்வர் அறிவிக்கிறார்.

சனி, 13 டிசம்பர், 2025

அரசு உத்தரவை மீறி வெள்ளநீர் கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு: பாபநாசம் அணை 127 அடியில் இருக்கும் நிலையில் விவசாயிகளின் பெரும் எச்சரிக்கை.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிநெல்லை வண்ணார்பேட்டையில் பாமக ஆர்ப்பாட்டம்.

அன்னை வேளாங்கண்ணி பல்நோக்கு மருத்துவமனையில் ஆர்த்தோ மற்றும் பிசியோதெரபிக்கான இலவச மருத்துவ முகாம்.

Post Top Ad