இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை நினைத்து மரியாதை செலுத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை நினைத்து மரியாதை செலுத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர்.

இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை நினைத்து மரியாதை செலுத்திய பாட்டாளி மக்கள் கட்சியினர்

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69 நினைவு தினத்தை முன்னிட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வி.எம் சத்திரத்தில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர் முத்தையா, வேல்முருகன் துணைசெயலாளர் முருகன், துணை தலைவர் சண்முகசுந்தர் கல்லத்தியான் அழகு பட்டு உட்பட பலர் கலந்து கொண்டு தியாகி இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad