குடியாத்தம் நகராட்சியின் அவல நிலை
சாலையில் மிகப் பெரிய பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம் நடவடிக்கை எடுக்க !
வேலூர் மாவட்டம் குடியாத்தம். நகராட்சி க்கு உட்பட்ட ஆசிரியர் காலனி பகுதியில் ஆசிரியர் காலனி- பாண்டியன் நகர் முக் கிய சாலையில் குடிநீர் குழாய் பழுது பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்சத பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் குடிநீர் குழாய் சரி செய்த பின் பும் அந்தப் பள்ளத்தை மூடாமல் உள்ள தால் அந்த சாலை வழியாக பள்ளி கல்லூ ரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் முதியோர்கள் மற்றும் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் மேலும் சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் உடனடியாக ராட்சத பள்ளத்தை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக