குடியாத்தம் அருகே சுகாதாரமற்ற முறை யில் செயல்பட்டு வரும் இனிப்பு குடோன் நடவடிக்கை எடுக்க படுமா !
குடியாத்தம். அக்டோபர் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர், ஜெமினி நகர் பகுதியில் இயங்கி வரும் ஸ்வீட் குடோன் தரமற்ற முறையிலும் இதில் பல நாட்கள் விற்காம ல் இருக்கும் லட்டு பூந்தி உள்ளிட்டவை பொடியாக்கி பூரி, சந்திரகலா, உள்ளிட்ட ஸ்வீட் வகையினுள் மசாலாவாக வைக்கி ன்றனர். இந்த குடோனில் பயன்படுத்தப் படும் தண்ணீர் அசுத்தமாக, பேரல் சுத்தம் இல்லாமல், பயன்படுத்துகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக