குடியாத்தம். மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு !
குடியாத்தம் ,அக்டோபர் 9 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மற்றும் குடியாத்தம் நகரம் பிச்சனூர் பேட்டை கங்காதர மடாலயா பள்ளி தெரு வெங்கடேசன் என்பவரது வீட்டில் கட்டு மான பணி செய்து கொண்டிருந்த போது இன்று மாலை சுமார் 4:30 மணியளவில் செட்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிரேம் குமார் (வயது 38) த/பெ மணி என்பவர் மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் மேற்படி நபரை உடனடி யாக ஆம்புலன்ஸ் மூலமாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளது மேலும் உடலானது உடல் கூறாய்விற்காக குடியாத்தம் அரசுமருத்து வமனையில் வைக்கப்பட்டுள்ளது இவரு க்கு திருமணம் ஆகி அம்மு என்ற மனை வியும்ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் என என விசாரணையில் தெரிய வருகிறது இது சம்பந்தமாக காவல்துறைக்கு தக வல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக